இந்த தேர்தலில், மேயருக்கான வேட்பாளர் அப்ஸரா சபாரட்ணம் தமிழ் பின்னணி கொண்டவர். தேர்தல் முடிவுகள் குறித்தும் தனது பின்னணி குறித்தும் அவர் குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார்.
அப்ஸரா சபாரட்ணம் ஆங்கிலத்தில் வழங்கிய பதில்களுக்குத் தமிழில் குரல் கொடுத்திருப்பவர் SBS தமிழ் ஒலிபரப்பின் நீண்ட நாள் நேயரும் பிரிஸ்பேன் நகரில் வசிப்பவருமான சோதிகா.