சிட்னியில் தமிழருக்கென்று Community Centre திறக்கப்படுகிறது!

Source: SBS Tamil
ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் சிட்னி பெருநகரில் வாழந்தாலும் அவர்களுக்கென்று தனியாக Community Centre என்று எதுவும் இதுவரை சிட்னியில் இல்லை. இந்த பின்னணியில் 1.8 மில்லியன் டாலர் பொருட்செலவில் கட்டிடம் ஒன்றை தாம் வாங்கியிருப்பதாகவும் அது நியூ சவுத் வேல்ஸ் தமிழ் சமூக மையமாக இயங்கும் என்றும் New South Wales Tamil Community Centre Inc அமைப்பு அறிவித்துள்ளது. Tamil Community Centre எப்படி இயங்கும் என்று விளக்குகிறார்கள் இந்த அமைப்பின் ஒருங்கிணப்பாளர்களான ரிஷி மற்றும் சுகுமார் ஆகியோர். அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.
Share