SKIP TO MAIN CONTENT

30 ஆவது ஆண்டாக, தமிழ் ஊக்குவிப்புப் போட்டி

Tamil Competition 30 Years

ஆஸ்திரேலியா மற்றும் நியூ சிலாந்து நாடுகளில் வாழும் நம் தமிழ் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளை ஆஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்கம் நடத்துகிறது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS


Skip to podcast episode content

ஆஸ்திரேலியா மற்றும் நியூ சிலாந்து நாடுகளில் வாழும் நம் தமிழ் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளை ஆஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்கம் நடத்துகிறது.


30 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த போட்டியின் இந்த ஆண்டுக்கான போட்டி குறித்த விளக்கத்தையும், அதிக தகவலையும் முன்வைக்கின்றனர் தேசிய ஒருங்கிணைப்பாளர் சிவசுதான் குலேந்திரசிங்கம் மற்றும் NSW மாநில ஒருங்கிணைப்பாளர் சிவபாலன் பகிரதன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS SouthAsian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now