ஆஸ்திரேலியாவில் இயங்கும் தமிழ் சமூக அமைப்புகளினுள் பதவிகளுக்காகப் போட்டிகள் நடைபெறுவது இப்போது அதிகரித்துள்ளதாக அங்கத்தவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். அந்தவகையில் தேர்தலில் போட்டியிடும் Wentworthville தமிழ் மூத்தோர் அமைப்பின் இரு குழுக்களில் இருந்தும் முறையே திரு குமாரசாமிப்பிள்ளை, திரு நாகநாதன் ஆகியோர் சூடு பறக்கும் குற்றங்களை முன்வைக்கின்றனர். அத்துடன் Strathfield தமிழ் மூத்தோர் அமைப்பின் தலைவர் Col. இராமநாதன் அவர்கள் தனது கருத்தையும் சொல்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன்.