கொரோனா: கிருமிநாசினி தெளிக்கும் ரோபோவைக் கண்டுபிடித்த தமிழர்!

Source: Sundareswaran
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்க மருத்துவத்துறை, காவல்துறை மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் தொடர்ந்தும் போராடிவருகின்றனர். இந்தநிலையில் துப்புரவுப் பணியாளர்கள் பாதுகாப்புடன் கிருமிநாசினியைத் தெளிக்கும் வகையில் மதுரையைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரேஸ்வரன் என்பவர் ரோபோ ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். இதுமட்டுமல்ல கொரோனா தொடர்பிலான இன்னும் சில கண்டுபிடிப்புகளுக்கும் சொந்தக்காரர் திரு.சுந்தரேஸ்வரன். அவருடன் ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.
Share