தமிழ் பொறியியலாளர் அமைப்பு என்ன செய்கிறது?

sbs

Source: SBS

எந்திரமாலை 2017 எனும் நிகழ்வை NSW சிட்னி - Blacktown, Bowman Hall எனுமிடத்தில் எதிர்வரும் ஞாயிறு (1 Oct) மாலை 5.45 மணிக்கு தமிழ் பொறியியலாளர் அமைப்பு நடத்துகிறது. இந்த நிகழ்வு குறித்தும், இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் கலந்துரையாடுகின்றனர், திருநாவுக்கரசு சிறீதரன் & வல்லப்பா ஆனந்தன் ஆகியோர். அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now