Supporters of Priya, Nades and their children rally earlier this year against the planned deportation back to Sri Lanka. Source: AAP
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோர முயற்சிக்கும் பிரியா நடேஸ் குடும்பத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் நீதிமன்ற தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று முன்னர் கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த வழக்கு நாளை மறு நாள் வெள்ளிக்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரியாவிடம் கேட்டு அறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.