"இரண்டு நிமிடங்களில் தமிழ்"

Source: AMAV
அன்னை மொழி அன்பு வழி அமைப்பு இரண்டு நிமிடங்களில் தமிழ்என்ற செயற்றிட்டம் ஊடாக, தமிழ் மொழியை அனைவருக்கும் கற்றுக்கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து திரு. சந்திரசேகரன் சதாசிவமுடன் உரையாடுகிறார் றேனுகா.
Share


