“உலகின் முதல் மொழியும், மூத்த மொழியும் தமிழே”

Source: Dr.K.Arasendran
தமிழ் மொழி உலகில் பேசப்படும் மொழிகளில் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தமிழ் மொழியே உலகின் அனைத்து மொழிகளுக்கும் மூத்த மொழி என்றும் முதல் மொழி என்றும் ஆய்வுகள் கூறும் தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் தமிழறிஞரும், மொழி ஆய்வாளருமான முனைவர் கு. அரசேந்திரன் அவர்கள். சிட்னி நகருக்கு மிக விரைவில் வருகை தரவிருக்கும் முனைவர் கு. அரசேந்திரன் அவர்களோடு உரையாடியவர்: றைசெல். பாகம்: 1
Share