தமிழ் மொழி உலகில் பேசப்படும் மொழிகளில் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தமிழ் மொழியே உலகின் அனைத்து மொழிகளுக்கும் மூத்த மொழி என்றும் ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களின் மூல மொழி தமிழே என்று ஆய்வுகள் கூறும் தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் தமிழறிஞரும், மொழி ஆய்வாளருமான முனைவர் கு. அரசேந்திரன் அவர்கள். சிட்னி நகருக்கு மிக விரைவில் வருகை தரவிருக்கும் முனைவர் கு. அரசேந்திரன் அவர்களோடு உரையாடியவர்: றைசெல் . பாகம்: 2.