ஆஸ்திரேலியா மற்றும் நியூ சிலாந்து நாடுகளில் வாழும் நம் தமிழ் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளை ஆஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்கம் நடத்துகிறது. 23 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த போட்டியின் இந்த ஆண்டுக்கான போட்டி குறித்த விளக்கத்தையும், அதிக தகவலையும் முன்வைக்கின்றனர் T.செந்தில்குமரன் (தேசிய ஒருங்கிணைப்பாளர்) மற்றும் Dr.K.பரமேஸ்வரன் (NSW மாநில ஒருங்கிணைப்பாளர்).