Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தமிழ்மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுக்கலாம்

Gokul Vijayakumar, Sutha Sivashanmugam, and Rajinikanth Jayaraman

Gokul Vijayakumar, Sutha Sivashanmugam, and Rajinikanth Jayaraman Source: SBS Tamil

குயின்ஸ்லாந்து மாநில மாணவர்கள் பல்கலைக்கழக புகுமுகத் தேர்வில், அடுத்த வருடம் முதல் தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுக்க முடியும் என்று குயின்ஸ்லாந்து மாநில அரசு அண்மையில் அறிவித்துள்ளது.


Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


குயின்ஸ்லாந்து மாநில மாணவர்கள் பல்கலைக்கழக புகுமுகத் தேர்வில், அடுத்த வருடம் முதல் தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுக்க முடியும் என்று குயின்ஸ்லாந்து மாநில அரசு அண்மையில் அறிவித்துள்ளது.


இது குறித்து கோகுல் விஜயக்குமார், சுதா சிவசண்முகம், மற்றும் ரஜினிகாந்த் ஜெயராமன் ஆகியோரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now