SKIP TO MAIN CONTENT

தமிழ்நாட்டில் கொரோனா இறப்பு எண்ணிக்கை குறைத்து சொல்லப்படுகிறதா?

People stand in a queue for coronavirus testing at Madhyamgram rural hospital
Source: AAP

தமிழ்நாட்டில் கொரோனாவினால் இறப்பவர்களின் எண்ணிக்கை கூடிவருகிறது. ஆனால் இறப்பு எண்ணிக்கை வெளியில் குறைத்தே சொல்லப்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர். இது உண்மைதானா? - என்ற கேள்வியோடும், தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு எப்படி உள்ளது என்பதை அறியவும் தேவநேயன் அவர்களோடு பேசினோம். தமிழ்நாட்டில் கடந்த சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகப்பணி மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளராக தேவநேயன் அவர்கள் இயங்கிவருகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் கொரோனாவினால் இறப்பவர்களின் எண்ணிக்கை கூடிவருகிறது. ஆனால் இறப்பு எண்ணிக்கை வெளியில் குறைத்தே சொல்லப்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர். இது உண்மைதானா? - என்ற கேள்வியோடும், தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு எப்படி உள்ளது என்பதை அறியவும் தேவநேயன் அவர்களோடு பேசினோம். தமிழ்நாட்டில் கடந்த சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகப்பணி மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளராக தேவநேயன் அவர்கள் இயங்கிவருகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now