SKIP TO MAIN CONTENT

தமிழக தேர்தலில் அதிமுக, திமுக, சீமான், கமல்: பலம் & பலவீனம் என்ன?

Tamil Nadu politicians
Source: Raj

தமிழக மக்கள் இன்னும் மூன்று நாட்களில் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக, எதிர்க்கட்சியான திமுக, சீமானின் நாம் தமிழர், கமலின் மக்கள் நீதி மையம் என்று பல கட்சிகள் களத்தலுள்ளன. இந்த கட்சிகளின் பலம் என்ன, பலவீனம் என்ன என்று அலசுகிறார் சாவித்ரி கண்ணன் அவர்கள்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழக மக்கள் இன்னும் மூன்று நாட்களில் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக, எதிர்க்கட்சியான திமுக, சீமானின் நாம் தமிழர், கமலின் மக்கள் நீதி மையம் என்று பல கட்சிகள் களத்தலுள்ளன. இந்த கட்சிகளின் பலம் என்ன, பலவீனம் என்ன என்று அலசுகிறார் சாவித்ரி கண்ணன் அவர்கள்.

தமிழ்நாட்டின் முக்கிய மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர் சாவித்திரி கண்ணன் அவர்கள். கடந்த சுமார் நான்கு தசாப்தங்களாக எழுத்தாளர், புகைப்பட பத்திரிகையாளர் (photo journalist), சுயாதீனமான பத்திரிகையாளர், அறம் எனும் இணைய இதழின் ஆசிரியர் என்று ஊடகத்துறையின் பல அம்சங்களில் பயணிப்பவர். அவரை சந்தித்து உரையாடியவர்: றைசெல்.  

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now