தமிழக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி வென்றது சரிதானா? என்ற கேள்வியோடு ஒரு விவாதம். கலந்துகொண்டவர்கள் ஆஸ்திரேலியத் தமிழர்கள் லோகதாசன், காயத்ரி மற்றும் முத்து ஆகியோர். இவர்களோடு கலந்துரையாடியவர் றைசெல்.
Share





