SKIP TO MAIN CONTENT

“தமிழக இளைஞர்கள் நம்பிக்கை தருகிறார்கள்”

Azhi Senthilnathan
Azhi Senthilnathan Source: Azhi Senthilnathan

சென்னை, கடலூரில் மழை வெள்ளம் வடிந்து நிவாரணப்பணிகள் நடந்துவருகின்றன. ஆனால் நிவாரணப்பணிகள் எப்படி நடக்கின்றன, சாதி எப்படி இந்த மழைவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் பாதுகாப்பாக இருக்கிறது என்ற பல கேள்விகளுக்கு விடை தருகிறார், நிவாரணப் பணியில் ஈடுபட்டுவருபவரும், முன்னாள் பத்திரிகையாளரும், மக்கள் இணையம் அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான ஆழி செந்தில்நாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர் றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

சென்னை, கடலூரில் மழை வெள்ளம் வடிந்து நிவாரணப்பணிகள் நடந்துவருகின்றன. ஆனால் நிவாரணப்பணிகள் எப்படி நடக்கின்றன, சாதி எப்படி இந்த மழைவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் பாதுகாப்பாக இருக்கிறது என்ற பல கேள்விகளுக்கு விடை தருகிறார், நிவாரணப் பணியில் ஈடுபட்டுவருபவரும், முன்னாள் பத்திரிகையாளரும், மக்கள் இணையம் அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான ஆழி செந்தில்நாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now