இலங்கை பாராளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் களம் மற்றும் அவர்கள் முன் உள்ள சவால்கள் போன்ற பல தகவல்களை பகிர்ந்துக்கொள்கிறார்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ.சுமந்திரன், வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கொழும்பில் உள்ள ஊடகவியலாளர் எம்.எம்..நிலாம்டீன்அவர்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி