SKIP TO MAIN CONTENT

"தமிழ் பெற்றோர் கலையை தொழிலாக்க ஊக்குவிப்பதில்லை"

Shakthi Dharan
Shakthi Dharan Source: Supplied

CuriousWorks என்ற கலை நிறுவனத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றும் சக்திதரன், அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் நிலையான மற்றும் புதுமையான விளைவுகளைக் கொண்ட தொடர்ச்சியான ஆக்கப்பூர்வமான முயற்சிகளை வழங்கியுள்ளார். அவரது முதல் முயற்சியானது, உலகத்தில் பல பாகங்களிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குக் குடிவந்து சிட்னியில் வாழும் பல்வேறு கலாச்சார மற்றும் கலை பின்னணி கொண்ட 40 பேரை ஒன்றாக இணைத்து 2005ம் ஆண்டில் அகதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட The Migrant Project. அதன் விளைவாக, மேற்கு சிட்னி, மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதிகள், மற்றும் மெல்பேர்ண் புறநகர் ஆகியவற்றில் நீண்ட கால சமூக திட்டங்கள் உருவாக்கப்பட்டன. சமூக நீதி மற்றும் சமூக கலாச்சார மேம்பாட்டிற்கு உழைப்பவர்களுக்கு வழங்கப்படும் Kirk Robson விருது 2011ம் ஆண்டு சக்திதரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சக்திதரனுடைய கலைப் பயணம் குறித்தும், அவருடைய தற்போதைய முயற்சியான A Counting & Cracking of Heads என்ற நாடகம் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

நடிகர் தேர்வு:

24 ஏப்ரல் - யாழ், பெண்டில் ஹில்

27 ஏப்ரல் - Belvoir, Surry Hills

இது குறித்த கூடுதல் தகவலுக்கு, மின்னஞ்சல் மூலம் சக்திதரனை தொடர்பு கொள்ளவும் (shakthi@curiousworks.com.au)

சக்திதரன் எமக்கு வழங்கிய நேர்காணலை முழுமையாகக் கேட்க, கீழே உள்ள படத்தில் சொடுக்கவும்:

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now