SKIP TO MAIN CONTENT

மணவை முஸ்தபா: “செம்மொழிக்குரிய அனைத்து தகுதிகளையும் கொண்டது தமிழ் மொழி”

site_197_Tamil_629167.JPG

அறிவியல் தமிழின் தந்தை அறிஞர் மணவை முஸ்தபா கடந்த திங்கள் உலகைவிட்டு மறைந்தார். "யுனெஸ்கோ' நிறுவனத்தின் "யுனெஸ்கோ கூரியர்' என்னும் தமிழ் இதழின் ஆசிரியராக 35 ஆண்டு காலம் பணியாற்றியவர் மணவை முஸ்தபா அவர்கள். 2004 ஆம் ஆண்டு தமிழ் மொழி செம்மொழி என்று இந்திய அரசு அறிவித்தபோது அவரோடு றைசெல் தொலைபேசி வழி உரையாடினார். அந்தப் பதிவின் மறு ஒலிபரப்பு இது.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

அறிவியல் தமிழின் தந்தை அறிஞர் மணவை முஸ்தபா கடந்த திங்கள் உலகைவிட்டு மறைந்தார். "யுனெஸ்கோ' நிறுவனத்தின் "யுனெஸ்கோ கூரியர்' என்னும் தமிழ் இதழின் ஆசிரியராக 35 ஆண்டு காலம் பணியாற்றியவர் மணவை முஸ்தபா அவர்கள். 2004 ஆம் ஆண்டு தமிழ் மொழி செம்மொழி என்று இந்திய அரசு அறிவித்தபோது அவரோடு றைசெல் தொலைபேசி வழி உரையாடினார். அந்தப் பதிவின் மறு ஒலிபரப்பு இது.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now