SKIP TO MAIN CONTENT

உங்கள் இதயத்தை பாதுகாக்க சில குறிப்புகள்

Meera Nageswaran
Source: Meera Nageswaran

இதயத்தை பாதுகாக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்து கூறுகிறார் உணவு நிபுணர் மீரா நாகேஸ்வரன். NSW Multicultural Health Communication Service மற்றும் Tamil Women's Development Group இணைந்து இதய நலன் குறித்து குறிப்பாக தமிழ் பெண்களுக்கான தகவல் அமர்வுகளை நடத்த உள்ளனர். இவைகள் குறித்த தகவல்களை எம்மோடு பகிர்ந்து கொள்கிறார் மீரா நாகேஸ்வரன் அவரோடு உரையாடுபவர் செல்வி. ஞாயிறு மார்ச் 4 2018 - மாலை 3 மணி முதல் 6 மணி வரை Mt Druitt Hub Ayres Grove Mt Druitt NSW சனி ஏப்ரல் 21 2018 - மாலை 3 மணி முதல் 6 மணி வரை Toongabbie Community George Mepham Hall Toongabbie NSW   பதிவிற்கு சுலோச்சனா பாஸ்கரன் - 0407 916 264

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

இதயத்தை பாதுகாக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்து கூறுகிறார் உணவு நிபுணர் மீரா நாகேஸ்வரன். NSW Multicultural Health Communication Service மற்றும் Tamil Women's Development Group இணைந்து இதய நலன் குறித்து குறிப்பாக தமிழ் பெண்களுக்கான தகவல் அமர்வுகளை நடத்த உள்ளனர். இவைகள் குறித்த தகவல்களை எம்மோடு பகிர்ந்து கொள்கிறார் மீரா நாகேஸ்வரன் அவரோடு உரையாடுபவர் செல்வி. ஞாயிறு மார்ச் 4 2018 - மாலை 3 மணி முதல் 6 மணி வரை Mt Druitt Hub Ayres Grove Mt Druitt NSW சனி ஏப்ரல் 21 2018 - மாலை 3 மணி முதல் 6 மணி வரை Toongabbie Community George Mepham Hall Toongabbie NSW   பதிவிற்கு சுலோச்சனா பாஸ்கரன் - 0407 916 264

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now