SKIP TO MAIN CONTENT

சிட்னியில் தமிழ் எழுத்தாளர் விழா 2023

image (1).jpg
Tamil Writers Festival 2023 Credit: Atlas. Inset: Ayngaran Vigneshwara

ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் தமிழ் எழுத்தாளர் விழா 2023 சிட்னியில் செப்டம்பர் 10ம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பில் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தைச் சேர்ந்த திரு ஐங்கரன் விக்னேஸ்வராவுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் தமிழ் எழுத்தாளர் விழா 2023 சிட்னியில் செப்டம்பர் 10ம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பில் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தைச் சேர்ந்த திரு ஐங்கரன் விக்னேஸ்வராவுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now