Theeban Rubasingham (L) & Ahilan St George (R) of Vitality Club Source: SBS Tamil
தமிழ் இளைஞர்கள் தீபன் ரூபசிங்கம் மற்றும் அகிலன் St George இருவருக்கும் தமது பாட்டிமார் முதுவயதில் அவர்களுக்குத் தேவையான பராமரிப்பு சேவைகளை அவர்கள் மொழியில், அவர்களது கலாச்சார விழுமியங்களுடன் பெறுவதற்கு வழி இல்லை என்று உணர்ந்த போது என்ன செய்தார்கள்? நான்கு வருடங்களுக்கு முன்னர் அவர்கள் ஆரம்பித்த Vitality Club என்ற நிறுவனம், நாடளாவிய வகையில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த செயற்பாட்டில் அவர்களது பயணம் குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் தீபன் ரூபசிங்கம் மற்றும் அகிலன் St George உரையாற்றுகிறார்கள்.