தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்தன. இந்த தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. இந்த பொதுத்தேர்வில் நந்தினி என்ற திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி 600க்கு 600 மதிப்பெண் பெற்று வரலாற்று சாதனை புரிந்தார். நேற்று மாணவி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாணவி நந்தினிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர்!
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





