SKIP TO MAIN CONTENT

சீனர்களின் பார்வையில் தமிழரும் தமிழகமும்

Zhou Xin (Eeshvari) and her painting
Zhou Xin (Eeshvari) and her painting Source: Supplied

சீன மற்றும் தமிழ் சமூகங்கள், இரண்டாயிரம் வருடங்களாக நட்பைக் கொண்டாடியுள்ளன என்றும், இருதரப்பினரிடையே நிகழ்ந்த பரிமாற்றம் குறித்து பல துறவிகள் மற்றும் வர்த்தகர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்று, பெய்ஜிங் வெளியுறவு பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையைச் சேர்ந்த ஜோ சின் ஆராய்ந்து அறிந்துள்ளார். அது குறித்து குலசேகரம் சஞ்சயன் கேட்டறிந்து கொள்கிறார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

சீன மற்றும் தமிழ் சமூகங்கள், இரண்டாயிரம் வருடங்களாக நட்பைக் கொண்டாடியுள்ளன என்றும், இருதரப்பினரிடையே நிகழ்ந்த பரிமாற்றம் குறித்து பல துறவிகள் மற்றும் வர்த்தகர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்று, பெய்ஜிங் வெளியுறவு பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையைச் சேர்ந்த ஜோ சின் ஆராய்ந்து அறிந்துள்ளார். அது குறித்து குலசேகரம் சஞ்சயன் கேட்டறிந்து கொள்கிறார்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now