SKIP TO MAIN CONTENT

“நாம் தமிழர்களாக இந்நாட்டில் சமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம்” - சபாரத்தினம் பிரதாபன் OAM

Associate Professor Sabaratnam Prathapan, OAM
Associate Professor Sabaratnam Prathapan, OAM

மேற்கல்வி மற்றும் சமூகத்திற்கான சேவைக்காக ஆஸ்திரேலியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான The Order of Australia Medal, இந்த வருடம் இணைப் பேராசிரியர் சபாரத்தினம் பிரதாபன் அவர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. அவரது பின்னணி குறித்தும், அவர் சந்தித்த சவால்கள், செய்த சாதனைகள் குறித்தும் சபாரத்தினம் பிரதாபன் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

மேற்கல்வி மற்றும் சமூகத்திற்கான சேவைக்காக ஆஸ்திரேலியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான The Order of Australia Medal, இந்த வருடம் இணைப் பேராசிரியர் சபாரத்தினம் பிரதாபன் அவர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. அவரது பின்னணி குறித்தும், அவர் சந்தித்த சவால்கள், செய்த சாதனைகள் குறித்தும் சபாரத்தினம் பிரதாபன் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asianஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now