Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

தமிழர்களும் நினைவு கூரும் அன்சாக் தினம்

Tamils in Sydney celebrate ANZAC Day

Tamils in Sydney celebrate ANZAC Day

ஆஸ்திரேலிய நியூசிலாந்து இராணுவப் போராளிகளை வீரர்களை வாழ்த்தி வணங்கிக் கொண்டாடும், அவர்கள் வாழ்க்கையை நினைவு கூரும், அவர்கள் வீரச் செயல்களையும் எதிர்கொண்ட சவால்களையும் சந்தித்த தோல்விகளையும் பகிரும் நாள், அன்சாக் தினம்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

ஆஸ்திரேலிய நியூசிலாந்து இராணுவப் போராளிகளை வீரர்களை வாழ்த்தி வணங்கிக் கொண்டாடும், அவர்கள் வாழ்க்கையை நினைவு கூரும், அவர்கள் வீரச் செயல்களையும் எதிர்கொண்ட சவால்களையும் சந்தித்த தோல்விகளையும் பகிரும் நாள், அன்சாக் தினம்.

சிட்னி வாழ் தமிழர்கள், அன்சாக் தினத்தை எட்டாவது வருடமாக நினைவு கூருகிறார்கள். இந்த நிகழ்வை ஒருங்கமைத்துள்ள தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் வாசுகி டிலிலோ அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now