பர்மாவில் வாழும் தமிழர்கள்
Mr Annadurai & Mrs Manimegalai Source: Mr Annadurai & Mrs Manimegalai
பர்மா தற்பொழுது மியன்மார் என்று அழைக்கப்படும் ஆசிய நாட்டில் தற்பொழுது பத்து லட்சத்திற்கு அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். பர்மாவில் வாழும் தமிழர்களின் தற்பொழுதைய நிலை அவர்கள் கடந்து வந்த பாதை மற்றும் அவர்களின் ஏக்கங்கள் எதிர்பார்ப்புகள் ஆகியவைகளை மனம் விட்டு கூறுகின்றனர் பர்மாவில் வசிக்கும் திரு அண்ணாதுரை மற்றும் அவரின் சகோதரி திருமதி மணிமேகலை. நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி
Share



