SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
நாட்டிலுள்ள குடிநீரில் புற்றுநோய் chemicals? - 'கவலை வேண்டாம்'

Tap-water review due to cancer-causing chemical fears - 'not to worry' Dr Para Parameshwaran is a Process Engineer. Credit: Kaboompics // Karolina via Pexels
ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள குடிநீர் நிலைகளில் “forever chemicals” என்று அறியப்படும் வேதியியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது பாதுகாப்பற்ற நிலைகளைத் தாண்டியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய உண்மை நிலைமையினை அறியும் நோக்குடன் நீர் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்புத் தொழில்நுட்பம் தொடர்பில் அனுபவம் வாய்ந்த Process Engineer கலாநிதி பரா பரமேஸ்வரன் (Process Engineer experienced in the areas of Wastewater Pollution source control, contaminats of emerging concern and membrane technology for water and wastewater treatment) அவர்களுடன் உரையாடினோம். நிகழ்ச்சித் தயாரிப்பு: மகேஸ்வரன் பிரபாகரன்.
Share