Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

டஸ்மேனிய தேர்தல்: கொரோனா கொடுத்த வெற்றியா?

Peter Gutwein has been re-elected as Premier of Tasmania (AAP); Inset: Dr Rajaraman Eri

Peter Gutwein has been re-elected as Premier of Tasmania (AAP); Inset: Dr Rajaraman Eri Source: AAP

Tasmania மாநில தேர்தல் நேற்று சனிக்கிழமை மே மாதம் முதல் நாள் நடைபெற்றது. அனைத்து தொகுதி முடிவுகளும் வெளியிடப் படாவிட்டாலும், ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்று கணிப்புகள் கூறுகின்றன.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

Tasmania மாநில தேர்தல் நேற்று சனிக்கிழமை மே மாதம் முதல் நாள் நடைபெற்றது. அனைத்து தொகுதி முடிவுகளும் வெளியிடப் படாவிட்டாலும், ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்று கணிப்புகள் கூறுகின்றன.

டஸ்மேனிய மாநில தேர்தல் குறித்து, டஸ்மேனிய பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவரும் அரசியலைக் கூர்ந்து அவதானித்து வருபவருமான, Dr ராஜாராம் ஏரி அவர்களோடு அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now