SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
வீட்டிலிருந்து வேலை செய்வது முடிவுக்கு வருவது Taxயில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

நகரம் அல்லாத இடங்களில் வாழ்கின்றவர்களுக்கு வரிச் சலுகை (Tax concession) வழங்கலாம் என்று எதிர்கட்சித் தலைவர் Peter Dutton அவர்கள் யோசனையொன்றை முன்வைத்துள்ளார். மேலும் NSW உள்ளிட்ட சில மாநிலங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை கைவிட்டு அரசு ஊழியர்கள் அலுவலகம் திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த செய்திகள் குறித்து ஆஸ்திரேலியாவில் Chartered Accountant தகுதியுடன் கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக பணியாற்றும் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் அலசுகிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Share