Centrelink உதவி பெறுவோர் கவனத்திற்கு!

People are seen in a long queue outside a Centrelink office in Brisbane, Source: AAP
வரி கணக்கை தாக்கல் செய்யும் நேரம் நெருங்குகிறது. Centrelink வழங்கும் கொடுப்பனவு குறித்து நமக்கு பல கேள்விகள் எழும்பலாம். குறிப்பாக, Family Income Estimate எனப்படும் குடும்ப வருமானத்தை கணக்கிடும்போது Centrelink வழங்கிய coronavirus payments ஐயும் சேர்த்துக்கொள்ளவேண்டுமா? Centrelink வழங்கிய கொடுப்பனவுத் தொகை எவ்வளவு என்று கணக்கிடுவது? Centrelink தரும் lump sum/மொத்த தொகையைப் பெற ஒருவர் எப்போது விண்ணப்பிக்கவேண்டும்? என்று பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் Centrelink அதிகாரி ஜூலியன் ஜெயக்குமார் அவர்கள். அவரோடு பேசியவர்: றைசெல்.
Share