அரசின் 158 பில்லியன் டொலர் வருமான வரி குறைப்பின் ஒரு அங்கமாக 48,000 டொலர்கள் முதல் 90,000 டொலர்கள் வரை வருமானம் ஈட்டியவர்களுக்கு சுமார் 1080 டொலர்கள் இவ்வருட வரித்தாக்கலின்போது கிடைக்கவுள்ளது. இதுதொடர்பிலும் இவ்வருடம் வரி விண்ணப்பத்தை தாக்கல் செய்யும்போது கவனிக்கவேண்டிய அம்சங்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கிறார் Mortgage Broker & Tax Consultant ஜெகா நடராஜா அவர்கள். அவரோடு உரையாடியவர்: றேனுகா