SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Tax Return 2023: என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?

Changes to working from home are among several updates to how tax returns need to be filed this year. Credit: Getty Images. Inset: Jude Suresh Gnanapragasam
நாம் அனைவரும் Tax return செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. நாம் Tax return செய்கின்றபோது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் பற்றி விளக்குகிறார் மெல்பனைச் சேர்ந்த திரு ஜுட் சுரேஷ் ஞானப்பிரகாசம்-Wizard Accounting|Partner – Accounting & Business Advisory CAANZ,FIPA,ATI,FCCA, ACA,MBA, BSc (mgt). அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share