SKIP TO MAIN CONTENT

“ஆசிரியர்கள் பெறுவது மிகச் சிறந்த ஊதியம்!”

Teachers Mathuvanthi Paheerathan (Left) and Yasodai Selvakumaran(Right)
Teachers Mathuvanthi Paheerathan (Left) and Yasodai Selvakumaran (Right) Source: SBS Tamil

ஆசிரியர்களைப் பாராட்டுவதற்கான ஒரு சிறப்பு நாளான ஆசிரியர் தினம் பல நாடுகளில் அக்டோபர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டாலும், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 25 ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆசிரியர்களைப் பாராட்டுவதற்கான ஒரு சிறப்பு நாளான ஆசிரியர் தினம் பல நாடுகளில் அக்டோபர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டாலும், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 25 ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

யசோதை செல்வகுமாரன் மற்றும் மதுவந்தி பகீரதன் என்ற சிட்னி வாழ் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகள் அந்தத் தொழிலை ஏன் தேர்ந்தெடுத்தார்கள், அதில் ஆர்வம் வரக் காரணம் என்ன என்று கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now