L to R: Norman & Tim [students]; Raguram [teacher]; Manimaran & Babu [STRC] Source: SBS Tamil
தமிழ் படிக்கின்றவர்கள் பெரும்பாலும் குழந்தைகள், சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் என்றிருக்கும் நிலையை மாற்றி பெரியவர்களும், தமிழ் மொழி தெரியாத பிற இனத்தவரும் தமிழ் கற்கலாம் எனும் நிலையை உருவாக்கும் பெரும் முயற்சியை முன்னெடுத்துள்ளது சிட்னி தமிழ் அறிவகம். இது குறித்து விளக்குகின்றனர் சிட்னி தமிழ் அறிவகம் அமைப்பின் தலைவர் அச்சுதன் மணிமாறன், செயலாளர் பாபு மயில்வாகனம், இம்முயற்சியில் ஆசிரியராக அரும்பணியாற்றும் நவரத்னம் ரகுராம் ஆகியோர். இவர்களோடு உரையாடுகின்றனர் தமிழ் கற்கும் வேற்று இன மாணவர்களான Norman Lee & Timothy Truong ஆகியோர். இவர்களோடு உரையாடியவர்: றைசெல்.