பூர்வீக குடி மக்களுக்கான அவை: கேள்வி என்ன? அரசியலமைப்பில் மாற்றம் என்ன?

Woman crying

Marcia Langton became emotional at a press conference to announce the wording of The Voice referendum (AAP) Source: AAP / LUKAS COCH/AAPIMAGE

பூர்வீக குடி மக்களைப் பாதிக்கும் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் குறித்து முறையான கருத்துகளை ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு வழங்குவதற்கான “Indigenous Voice to Parliament” என்ற அமைப்பு குறித்த வாக்கெடுப்பில் இடம்பெறும் கேள்வி என்ன என்பதை பிரதமர் Anthony Albanese அறிவித்தார்.


இருந்தாலும் அது குறித்து சில சந்தேகங்களையும் கேள்விகளையும் எதிர்க்கட்சி முன்வைத்துள்ளது.

இது குறித்து Soofia Tariq எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now