SKIP TO MAIN CONTENT

வன்னியின் கண்ணீர்

Tears of Vanni
Tears of Vanni

போரினால் கடுமையாகப் பாதிப்புற்ற, அவயவங்களை இழந்த மற்றும் தாய் தந்தையரை, கணவன்மாரை, குடும்பத்தாரை இழந்து தவிக்கும் வன்னி வாழ் மக்களுக்குக் கடந்த பல வருடங்களாக உதவிவரும் திரு சோமநாதன் அவர்களுடனான, அவரது உதவிகள் பற்றிய ஒரு சந்திப்பு. மேலும் வன்னியிலுள்ள பயனாளிகள் சார்பில் அங்குள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் தமது மேலதிக தேவைகள் பற்றிச் சுருக்கமாகச் சொல்வதையும் இங்கே தருகிறோம்.அத்துடன் August மாதம் 2ம் திகதி சிட்னியிலுள்ள Blacktown Bowman மண்டபத்தில் நடைபெறவுள்ள நிதி சேகரிப்பு நிகழ்ச்சி பற்றி திரு மகேந்திரன் அவர்கள் விபரிக்கிறார். சந்திப்பு: மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

போரினால் கடுமையாகப் பாதிப்புற்ற, அவயவங்களை இழந்த மற்றும் தாய் தந்தையரை, கணவன்மாரை, குடும்பத்தாரை இழந்து தவிக்கும் வன்னி வாழ் மக்களுக்குக் கடந்த பல வருடங்களாக உதவிவரும் திரு சோமநாதன் அவர்களுடனான, அவரது உதவிகள் பற்றிய ஒரு சந்திப்பு. மேலும் வன்னியிலுள்ள பயனாளிகள் சார்பில் அங்குள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் தமது மேலதிக தேவைகள் பற்றிச் சுருக்கமாகச் சொல்வதையும் இங்கே தருகிறோம்.அத்துடன் August மாதம் 2ம் திகதி சிட்னியிலுள்ள Blacktown Bowman மண்டபத்தில் நடைபெறவுள்ள நிதி சேகரிப்பு நிகழ்ச்சி பற்றி திரு மகேந்திரன் அவர்கள் விபரிக்கிறார். சந்திப்பு: மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now