கொரோனா: அதிகரிக்கும் வேலையற்றோர் வீதம்!வேலை தேடுவோருக்கான சில ஆலோசனைகள்!!

Source: Getty Images/GCShutter
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலின் எதிரொலியால் வேலை இழந்தவர்களின் வீதம் இவ்வாண்டு இறுதியில் மேலும் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியர்கள் மட்டுமல்லாமல்லாமல் தற்காலிகமாக ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்களும் அடங்குவர். இந்நிலையில் வேலை தேடுபவர்களின் சவால்கள் மேலும் அதிகரிக்கின்றன. இது தொடர்பில் ஆலோசனைகளை வழங்கும் விவரணத்தை ஆங்கிலத்தில் தயாரித்திருக்கிறார் Amy Chien-Yu Wang. தமிழில் தருகிறார் றேனுகா.
Share