தற்காலிக பாதுகாப்பு வீசாவிற்கு விண்ணப்பிக்கும் போது கவனிக்க வேண்டியவைகள்!!!
Australia Visa Source: Australia Visa
தற்காலிக பாதுகாப்பு வீசாவிற்கு விண்ணப்பிக்கு புகலிட கோரிக்கையாளரா நீங்கள் ? வீசா விண்ணப்பம் நிரப்பும் போது முக்கியமாக உங்களின் கதையை வாக்குமூலமாக எழுதும் போது மற்றும் திணைக்களத்தின் நேர்காணலுக்கு தயாராகும் போது நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்த விரிவான விவரணம், தயாரித்து வழங்குகிறார் செல்வி
Share


