திராவிட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கப் போராடியவர். அரசின் உயர் பதவிகளில் அமர்ந்து பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதியை முன்னெடுத்தவர். அவர்தான் நீதிக் கட்சியின் A.T. பன்னீர்செல்வம் அவர்கள். அவர் குறித்த தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் செல்வி அவர்கள்.