தமிழ்த் தடம்: ஆழிக்குமரன் ஆனந்தன்

Source: Yaso
விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் (சுருக்கமாக குமார் ஆனந்தன்) அல்லது ஆழிக்குமரன் ஆனந்தன் இலங்கையின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆவார். பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வீரர். ஏழு உலகசாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். அவர் குறித்த தமிழ்த்தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் யசோதா பத்மநாதன் அவர்கள்.
Share


