தமிழைத் தாய்மொழியாக கொள்ளாவிட்டாலும் சமயப் பணிகளுக்காக தமிழ்நாட்டிற்கு வந்து பின்னர் தமிழின் மீது காதல் கொண்டு அயராமல் மொழித் தொண்டு செய்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் ராபர்ட் கால்டுவெல். திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். இவர் குறித்த தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் தாமு அவர்கள்.