SKIP TO MAIN CONTENT

தமிழ்த் தடம்: நடிப்பிசைப் புலவர்

D.Suntheradas
D.Suntheradas Source: D.Suntheradas

நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகரும், பாடகரும் ஆவார். திராவிட முன்னேற்றக் கலக்கம் என்ற கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். கதாநாயகனாகப் பல படங்களில் நடித்திருக்கிறார்.அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது.திரையுலகில் பல துறைகளிலும் தன்னை நிலை நிறுத்திப் புகழ்பெற்ற கே. ஆர். ராமசாமி ஆகஸ்ட் 1971 இல் மறைந்தார். அவர் குறித்த தமிழ்த்தடம் நிகழ்ச்சி படைப்பவர் சுந்தரதாஸ் அவர்கள்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகரும், பாடகரும் ஆவார். திராவிட முன்னேற்றக் கலக்கம் என்ற கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். கதாநாயகனாகப் பல படங்களில் நடித்திருக்கிறார்.அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது.திரையுலகில் பல துறைகளிலும் தன்னை நிலை நிறுத்திப் புகழ்பெற்ற கே. ஆர். ராமசாமி ஆகஸ்ட் 1971 இல் மறைந்தார். அவர் குறித்த தமிழ்த்தடம் நிகழ்ச்சி படைப்பவர் சுந்தரதாஸ் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now