தமிழ்த் தடம்: மேடை நாடகத்தின் மூச்சு!

Source: S.Suntheradas
எஸ். வி. சகஸ்ரநாமம் (நவம்பர் 29, 1913 - பெப்ரவரி 19, 1988) அவர்கள் நாடகக் கலைஞரும், திரைப்பட நடிகரும் ஆவார். தமிழ் நாடகக் கலைக்காக அரும்பணி ஆற்றியவர். தமது சிறப்பானப் பணிக்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர். 200க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். இறுதிவரை கதராடையே அணிந்தவர். அவர் குறித்த தமிழ்த்தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் சுந்தரதாஸ் அவர்கள்.
Share


