ம. சிங்காரவேலர் பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப அவர் மேற்கொண்ட பணிகளுக்காக "சிந்தனைச் சிற்பி" எனப் போற்றப்படுகிறார். அவர் குறித்த தகவலை தமிழ்த் தடம் நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் செல்வி அவர்கள்.