SKIP TO MAIN CONTENT

தமிழ்த் தடம்: தென்னக திரையுலகின் சர்வாதிகாரி!

T. R. Sundaram
Source: Sundaradas

டி. ஆர். சுந்தரம் அவர்கள் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சிங்களத் திரைப்படங்களில் நாற்பது ஆண்டுகளாக தனது பன்முகத் திறனை வெளிப்படுத்தியவர். நடிப்பு, இயக்கம் மற்றும் திரைப்படத் தயாரிப்பு என்று தொடாத அம்சங்களில்லை. சேலத்தில் இருந்து தென்னகத் திரை உலகில் தன்னுடைய மாடர்ன் தியேட்டர்ஸ் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்ப் படங்களைத் தயாரித்த “சர்வாதிகாரி” T.R.சுந்தரம் அவர்கள். அவர் குறித்த தமிழ்த்தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் சுந்தரதாஸ் அவர்கள்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

டி. ஆர். சுந்தரம் அவர்கள் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சிங்களத் திரைப்படங்களில் நாற்பது ஆண்டுகளாக தனது பன்முகத் திறனை வெளிப்படுத்தியவர். நடிப்பு, இயக்கம் மற்றும் திரைப்படத் தயாரிப்பு என்று தொடாத அம்சங்களில்லை. சேலத்தில் இருந்து தென்னகத் திரை உலகில் தன்னுடைய மாடர்ன் தியேட்டர்ஸ் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்ப் படங்களைத் தயாரித்த “சர்வாதிகாரி” T.R.சுந்தரம் அவர்கள். அவர் குறித்த தமிழ்த்தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் சுந்தரதாஸ் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now