SKIP TO MAIN CONTENT

நான்கு ஆண்டுகளுக்குப்பின் சமூகத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தருணிகா!

Priya-Nades family
Source: SBS Tamil

Biloela நகரிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்நகருக்கு திரும்பியுள்ள பிரியா-நடேஸ் குடும்பம் தங்களது இளைய மகள் தருணிகாவின் ஐந்தாவது பிறந்தநாளை முதன்முதலாக சமூகத்தில் (Biloela நகரில்) கொண்டாடியது. இந்த குடும்பித்தின் வருகை தொடர்பாக அங்கு செய்தி சேகரிக்கச் சென்றிருக்கும் நமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன் முன்வைக்கும் விவரணம். நிகழ்ச்சித் தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

Biloela நகரிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்நகருக்கு திரும்பியுள்ள பிரியா-நடேஸ் குடும்பம் தங்களது இளைய மகள் தருணிகாவின் ஐந்தாவது பிறந்தநாளை முதன்முதலாக சமூகத்தில் (Biloela நகரில்) கொண்டாடியது. இந்த குடும்பித்தின் வருகை தொடர்பாக அங்கு செய்தி சேகரிக்கச் சென்றிருக்கும் நமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன் முன்வைக்கும் விவரணம். நிகழ்ச்சித் தயாரிப்பு: றைசெல்.

 SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now