சுமார் 21 வாரங்களிற்கு மேலாக எந்தவொரு தஞ்சக் கோரிக்கையாளர் படகும் இங்கு வரவில்லை எனவும் இந்த நிலைமை நீடித்தால் வருகிற 5 ஆண்டுகளில் $2.5 billion சேமிக்கக் கூடியதாக இருக்கும் எனவும் ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது. அனால் இங்கு வர முற்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டவர்கள் மற்றும் வரக் காத்திருக்கும் 30,000இற்கு மேற்பட்டவர்கள் பற்றி வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா?Thea Cowie தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.