SKIP TO MAIN CONTENT

இலங்கையை உலுக்கிய கிருஷாந்தி வழக்கு – நூல் வடிவில்

Bhagavadas Sriskanthathas and his book titled, "Schoolgirl Rape & Four Murders"
Bhagavadas Sriskanthathas and his book titled, "Schoolgirl Rape & Four Murders" Source: SBS Tamil

இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டு, படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமி அவர்களுக்கு நடந்ததை பல வருட ஆய்வின் பின் நூல் வடிவில் பதிந்துள்ளார் பாகவதாஸ் சிறீஸ்கந்ததாஸ் அவர்கள்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டு, படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமி அவர்களுக்கு நடந்ததை பல வருட ஆய்வின் பின் நூல் வடிவில் பதிந்துள்ளார் பாகவதாஸ் சிறீஸ்கந்ததாஸ் அவர்கள்.

இலங்கையிலும் ஆஸ்திரேலியாவிலும் வழக்குரைஞராகக் கடமையாற்றிவிட்டு ஓய்வு பெற்றிருக்கும் பாகவதாஸ் சிறீஸ்கந்ததாஸ் அவர்கள் இந்த நூல் குறித்தும் அதன் வெளியீடு குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now