SKIP TO MAIN CONTENT

வீடு கட்டுபவர்கள் அல்லது புதுப்பிப்பவர்கள் எதிர்நோக்கும் சவால்கள்

Building Homes
Home builders work on homes at a new estate on the outskirts of Geelong, south west of Melbourne. Inset Yathavan Source: AAP

புதிதாக வீடு கட்டுபவர்கள் அல்லது தங்களது வீட்டின் ஒரு பகுதியை புதுப்பிக்க விரும்புபவர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் யாவை? அதோடு கோவிட் பேரிடர், உக்ரைன் போர் போன்றவை கட்டுமானத்துறையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மெல்பனில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வரும் CENTEX Homes நிறுவனத்தின் உரிமையாளர் யாதவன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

புதிதாக வீடு கட்டுபவர்கள் அல்லது தங்களது வீட்டின் ஒரு பகுதியை புதுப்பிக்க விரும்புபவர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் யாவை? அதோடு கோவிட் பேரிடர், உக்ரைன் போர் போன்றவை கட்டுமானத்துறையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மெல்பனில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வரும் CENTEX Homes நிறுவனத்தின் உரிமையாளர் யாதவன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now